Erode: ரூ.4,000 விலையில் முழுக்க முழுக்க தொடுதிரை வசதிகொண்ட ஸ்மார்ட்போனை லாவா விற்பனை செய்து வருகிறது.
லாவா ஏ-10 என்ற குறியீட்டு பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த போன் இளசுகளை சுண்டி இழுக்கும் வகையில் அழகிய வடிவமைப்பு கொண்டுள்ளது.
குறைந்த விலை போன் என்பதற்காக வசதி, வாய்ப்புகளை ஏ-10ல் லாவா குறைக்கவில்லை என்பது இதன் சிறப்பு.
கன்மெட்டல் மெட்டாலிக் பாடியுடன் வந்துள்ள இந்த போன் மஸ்குலைன் எட்ஜ் வடிவமைப்பு கொண்டதாக இருக்கிறது.
3 இஞ்ச் ஐபிஎஸ் டிஎப்டி டிஸ்பிளே இதன் தரத்திற்கு சான்றளிக்கிறது.
நேராகவும், பக்கவாட்டிலும் போனை திருப்பும்போது பார்ப்பதற்கு வசதியாக அப்ளிகேஷன்களும் திரும்பும் கிராவிட்டி சென்சார் தொழில்நுட்பத்தை இந்த போன் கொண்டுள்ளது.
58 எம்பி இன்பில்ட் மெமரி என்றாலும், இதன் சேமிப்பு திறனை 16 ஜிபி வரை கூட்டிக்கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு.
யமஹா பிஏ ஆடியோ தொழில்நுட்பம் கொண்டுள்ளதால், ஆடியோ துல்லியத்தில் அசத்துகிறது. .
அதிவேக பிரவுசிங்கை கொடுக்கும் ஓபரா மினி பிரவுசர் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. ராக்கி டாக் சோஸியல் மெஸஞ்சர் வசதி மூலம் பல்முனை சாட்டிங் வசதியை பெறமுடிகிறது. லாவா ஏ-10 ஜாவா சாப்ட்வேரை சப்போர்ட் செய்கிறது.
எம்பி3 மற்றும் எம்பி 4 பார்மெட்டுகளை சப்போர்ட் செய்யும் தொழில்நுட்பம், ப்ளேபேக், எப்எம் ரேடியோ ஆகிய அனைத்து வசதிகளையும் லாவா ஏ-10 கொண்டுள்ளது.
இதன் ஏ2டிபி தொழில்நுட்பம் கொண்ட புளூடூத் ஆடியோ ப்ளேபேககை ரிமோட் மூலம் இயக்கும் வசதிகொண்டது. தவிர, இந்த போனை வெப்கேமராவாக பயன்படுத்த முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
ஸ்பேம் எஸ்எம்எஸ் மற்றும் மார்க்கெட்டிங் தொலைபேசி அழைப்புகளை தடுக்கும் பாதுகாப்பு வசதியும் இதில் உண்டு. அனைத்து ஸ்மார்ட் வசதிகளையும் கொண்டுள்ள இந்த போன் ரூ.4,000 விலையில் விற்பனையாகிறது.

No comments:
Post a Comment