கமல்ஹாசனின் திரைப்படத்தில் நிறைய ஆங்கில நடிகர்கள்
"விஸ்வரூபம்" படத்தின் இசையை அமைக்கிறார்கள் ஷங்கர்-எஹ்சான்-லாய். இது கமலின் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. இந்த படத்தின் 90 சதவீத ஷூட்டிங் வெளிநாடுகளிலும், 10 சதவீத ஷூட்டிங் இந்தியாவிலும் நடக்க உள்ளது. இதில் நிறைய ஆங்கில நடிகர்களும், இந்தி நடிகர்களும் நடிக்க உள்ளனர்.
No comments:
Post a Comment