Tuesday, March 13, 2012

ஒரு நிமிடத்தில் மொபைலை பார்மட் செய்ய


ஒரு நிமிடத்தில் மொபைலை பார்மட் செய்ய

நம் மொபைலில் வைரஸ் அல்லது ஏதாவது பிரச்சனைகாக பார்மட் செய்ய நினைத்தால் ஒரு நிமிடத்திலேயே செய்து முடிக்கலாம்.


*#7370# அழுத்தவும். உடனே Restore all original phone settings. Phone will restart என்று கேட்க்கும். Yes கொடுக்கவும். அவ்வளவுதான் பார்மட் ஆகி நீங்கள் மொபைல் வாங்கியபோது இருந்த ஒரிஜினல் செட்டிங் நிலைக்கு வந்துவிடும். 

இது Nokia, Symbian OS மொபைலுக்குதான்.









குறிப்பு - பார்மட் செய்வதற்கு முன்பு அவசியம் செய்யத்தான் வேண்டுமா என்று யோசித்துவிட்டு செய்யவும். உங்கள் Contact Number, Data அனைத்தையும் Sim Card, Memory Card போன்றவற்றில் சேமித்துவைத்து கொள்ளவும்.

No comments:

Post a Comment